<br /><br />ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 67 ரன்கள் விளாசினார். இந்த நிலையில்தான், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.<br /><br />Mohammad Rizwan who was hospitalised and remained in the ICU due to a severe chest infection, he had been suffering from intermittent fever told that had it been late in reaching the hospital by 20 minutes, both my windpipes would have burst.
